சென்னையில் சூப்பர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா?

இன்று அதிகாலை முதல் சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது இருப்பினும் அரையாண்டு தேர்வு மற்றும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக ஏற்கனவே அதிக நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது விடுமுறை குறித்து மாவட்ட ஆட்சி தலைவரின் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்தால் மட்டுமே விடுமுறை உறுதி செய்யப்பட்டு மென்பதால் அதுவரை பொறுமை காப்போம் இந்த
 
சென்னையில் சூப்பர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா?

இன்று அதிகாலை முதல் சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

இருப்பினும் அரையாண்டு தேர்வு மற்றும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக ஏற்கனவே அதிக நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது

விடுமுறை குறித்து மாவட்ட ஆட்சி தலைவரின் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்தால் மட்டுமே விடுமுறை உறுதி செய்யப்பட்டு மென்பதால் அதுவரை பொறுமை காப்போம்

இந்த நிலையில் சென்னையில் இன்று அதிகாலை முதல் திநகர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்

From around the web