பாஜகவில் இணைய உள்ள நடிகர்கள் யார் யார்? ராதாரவி அதிரடி

கடந்த சில மாதங்களாகவே பாஜகவில் கோலிவுட் நடிகர் நடிகைகள் பலர் இணைந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே குறிப்பாக திமுக அதிமுக உள்பட பல கட்சிகளில் இருந்த நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த ராதாரவி, கோலிவுட்டில் உள்ள பிரபல நடிகர் நடிகைகளை பாஜகவிற்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில நாட்களாக கூறப்பட்டது இதுகுறித்து ராதாரவி சமீபத்தில் அளித்த பேட்டி அளித்த ராதாரவி கூறிய போது
 
பாஜகவில் இணைய உள்ள நடிகர்கள் யார் யார்? ராதாரவி அதிரடி

கடந்த சில மாதங்களாகவே பாஜகவில் கோலிவுட் நடிகர் நடிகைகள் பலர் இணைந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

குறிப்பாக திமுக அதிமுக உள்பட பல கட்சிகளில் இருந்த நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த ராதாரவி, கோலிவுட்டில் உள்ள பிரபல நடிகர் நடிகைகளை பாஜகவிற்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில நாட்களாக கூறப்பட்டது

இதுகுறித்து ராதாரவி சமீபத்தில் அளித்த பேட்டி அளித்த ராதாரவி கூறிய போது ’பல நடிகர்கள் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்து உள்ளனர் என்றும் குறிப்பாக நடிகர் கார்த்திக்கை பாஜகவில் சேர அழைப்பு விடுத்துள்ளதாகவும் விரைவில் அவர் பாஜகவில் இணைவார் என்றும் கூறியுள்ளார்

மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பாஜக துணையுடன் தான் முதல்வராக முடியும் என்றும் எதிர்க்கட்சியினர் என்ற கொரோனாவுக்கு மருந்து கொடுக்க தேர்தலில் சரியாக வாக்களிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். ராதாரவியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web