சென்னையில் விடிய விடிய திடீர் போராட்டம்: கைது நடவடிக்கையால் பரபரப்பு

சென்னையில் திடீரென சிஐஏ சட்டத்திற்கு எதிராக ஒரு சில அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் தடியடி மற்றும் கைது நடவடிக்கை ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தியும் சென்னை புதுப்பேட்டை உள்பட ஒருசில இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது இதன் பின்னர் இஸ்லாமிய அமைப்புகள் போலீசாரிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாகவும் இருப்பினும் சென்னையில் விடிய விடிய
 
சென்னையில் விடிய விடிய திடீர் போராட்டம்: கைது நடவடிக்கையால் பரபரப்பு

சென்னையில் திடீரென சிஐஏ சட்டத்திற்கு எதிராக ஒரு சில அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் தடியடி மற்றும் கைது நடவடிக்கை ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தியும் சென்னை புதுப்பேட்டை உள்பட ஒருசில இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இதன் பின்னர் இஸ்லாமிய அமைப்புகள் போலீசாரிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாகவும் இருப்பினும் சென்னையில் விடிய விடிய போராட்டம் காரணமாக பதட்ட நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று இரவு விடிய விடிய போராட்டம் நடந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது

From around the web