60 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தவறான பாதைக்கு செல்லும் திமுக: பொன் ராதாகிருஷ்ணன்

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் இந்தி எதிர்ப்பு என்ற போராட்டத்தை ஆரம்பித்து மாணவர்களை தவறான பாதைக்கு திசை திருப்பிய திமுக தற்போது சிஏஎ மற்றும் என்.ஆர்.சி குறித்து தவறான தகவல்களை மாணவர்கள் மத்தியில் பரப்பி போராட்டத்தை தூண்டி அதன் மூலம் ஆட்சிக்கு வரலாம் என்று கனவு காண்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வர திமுக என்ன செய்ததோ அதையே தான் தற்போதும் செய்து
 
60 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தவறான பாதைக்கு செல்லும் திமுக: பொன் ராதாகிருஷ்ணன்

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் இந்தி எதிர்ப்பு என்ற போராட்டத்தை ஆரம்பித்து மாணவர்களை தவறான பாதைக்கு திசை திருப்பிய திமுக தற்போது சிஏஎ மற்றும் என்.ஆர்.சி குறித்து தவறான தகவல்களை மாணவர்கள் மத்தியில் பரப்பி போராட்டத்தை தூண்டி அதன் மூலம் ஆட்சிக்கு வரலாம் என்று கனவு காண்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்

60 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வர திமுக என்ன செய்ததோ அதையே தான் தற்போதும் செய்து வருகிறது என்றும் திமுக தொடர்ச்சியாக சிஏஏ மற்றுஇம் என்ஆர்சி பற்றி மாணவர்கள் மத்தியில் தவறான கருத்தைப் பரப்பி வருகிறது என்றும் பொன்ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்

60 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வர திமுக என்ன செய்ததோ, அதையேதான் இப்போதும் செய்கிறது; திமுக தொடர்ச்சியாக சிஏஏ, என்ஆர்சி பற்றி மாணவர்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்பி வருகிறது என பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளது திமுக மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web