அரசியல் கட்சி தொடங்கவில்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு
Tue, 29 Dec 2020

அரசியல் கட்சி இப்போது தொடங்கவில்லை என்றும், ரஜினி மக்கள் மன்றம் எப்போதும் போல் தேர்தல் அரசியல் இல்லாமல் செயல்படும் என்றும் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இதனால் ரசிகர்கள் தன்னை மன்னிக்கும்படியும் ரஜினிகாந்த் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: