பாமக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: பென்னகரத்தில் ஜிகே மணி போட்டி!

 
பாமக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: பென்னகரத்தில் ஜிகே மணி போட்டி!

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமகவுக்கு 23 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 19 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இரண்டு கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலும் இன்று காலை இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த 19 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்;

ramdoss

பென்னாகரகம் – ஜி.கே.மணி
தருமபுரி  – வெங்கடேசன்
திருப்பத்தூர் – டி.கே.ராஜா
சேலம் மேற்கு  – அருள்
கீழ்பென்னாத்தூர் – செல்வகுமார்
திருப்போரூர்  –  திருக்கச்சூர் ஆறுமுகம்
ஜெயங்கொண்டம் –வழக்கறிஞர் பாலு
ஆற்காடு – இளவழகன்
செஞ்சி  –ராஜேந்திரன்
திண்டுக்கல் –திலகபாமா  
மயிலாடுதுறை - சித்தமல்லி பழனிச்சாமி
விருத்தாசலம்- ஜே கார்த்திகேயன்
சேப்பாக்கம்- கஸ்ஸாலி
நெய்வேலி- ஜெகன் கும்மிடிபூண்டி
பிரகாஷ்; சோளிங்கர்- அ.ம.கிருஷ்ணன்
கீழ்வேளூர்- வேத. முகுந்தன்
காஞ்சிபுரம்- பெ. மகேஷ்குமார்
மைலம்- சிவக்குமார்

From around the web