100ரூ நெருங்கும் லிட்டர் பெட்ரோல்!

 
petrol

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்னை உள்பட முக்கிய நகரங்களில் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்தும் மத்திய அரசு அதனை கண்டுகொள்ளாமல் தினமும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த அனுமதி கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் காங்கிரசார் இன்று நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த உள்ள நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகளும் டீசல் 27 குறிப்பிடத்தக்கதுஉயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.97.19 என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 97 ரூபாயை பெட்ரோல் விலை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 91.42 என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

From around the web