நிரந்தர தலைவர், முதல்வர் வேட்பாளர்: மக்கள் நீதி மய்யம் பொதுக்குழுவில் தீர்மானங்கள்

 

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் கூடிய நிலையில் இந்த கூட்டத்தில் தேர்தல் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கமல்ஹாசனுக்கு வழங்கி பொதுக்குழு தீர்மானம் இயற்றி உள்ளது

மேலும் கமலஹாசன் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் கூட்டணியை முடிவு செய்யும் முழு உரிமையும் அவருக்கு உண்டு என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தில் மேலும் ஒரு சில தீர்மானங்கள் இயற்றப்பட்டன 

kamal

அந்த தீர்மானத்தில் முக்கியமாக இந்தி சமஸ்கிருத மொழிகளை திணிக்க முயற்சிக்கும் பாஜக அரசை கண்டித்து ஒரு தீர்மானம் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

mnm resolution

mnm resolution

mnm resolution

mnm resolution

From around the web