மக்களைக் காக்க பணிபுரிந்த நர்சுக்கு இந்த நிலையா? அதிர்ச்சி தகவல்

பொதுமக்களை கொரோனா வைரஸிடம் இர்8உந்து பாதுகாக்கும் முயற்சியில் தீவிரமாக இருப்பவர்களில் நர்சுகளும் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அதே நர்ஸ் கொரோனாவால் உயிரிழந்தால் பொதுமக்கள் அவர்களுடைய உடலைக் கூட அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த அர்ச்சனா என்ற நர்ஸ் திடீரென கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். அவருடைய உடலை புதைக்க அவருடைய உறவினர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது திடீரென
 
மக்களைக் காக்க பணிபுரிந்த நர்சுக்கு இந்த நிலையா? அதிர்ச்சி தகவல்

பொதுமக்களை கொரோனா வைரஸிடம் இர்8உந்து பாதுகாக்கும் முயற்சியில் தீவிரமாக இருப்பவர்களில் நர்சுகளும் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அதே நர்ஸ் கொரோனாவால் உயிரிழந்தால் பொதுமக்கள் அவர்களுடைய உடலைக் கூட அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த அர்ச்சனா என்ற நர்ஸ் திடீரென கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். அவருடைய உடலை புதைக்க அவருடைய உறவினர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி நர்ஸ் அர்ச்சனா உடலை புதைக்க கூடாது என எதிர்ப்புத் தெரிவித்துனர்

இதனால் ராணிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இறந்த நர்சு உடலை அடக்கம் செய்யவிடாமல் பொதுமக்கள் தடுத்ததால் சில மணி நேரம் அங்கு உறவினர்கள் சடலத்துடன் தவித்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது

From around the web