அடுத்த விடுமுறைக்கு இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டுமா?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் நீண்ட பொங்கல் விடுமுறையை கொண்டாடிவிட்டு இன்று தங்கள் சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பவுள்ளனர். கிட்டத்தட்ட பத்து நாட்கள் நீண்ட விடுமுறையை அனுபவித்த அரசு ஊழியர்களுக்கு இனி அடுத்த விடுமுறைக்கு இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் அடுத்த விடுமுறை மார்ச் 25ஆம் தேதி தான் கிடைக்கும் என்பதும், அன்றுதான் தெலுங்கு வருட பிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஜனவரி 26ம் தேதி குடியரசு
 

அடுத்த விடுமுறைக்கு இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டுமா?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் நீண்ட பொங்கல் விடுமுறையை கொண்டாடிவிட்டு இன்று தங்கள் சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பவுள்ளனர்.

கிட்டத்தட்ட பத்து நாட்கள் நீண்ட விடுமுறையை அனுபவித்த அரசு ஊழியர்களுக்கு இனி அடுத்த விடுமுறைக்கு இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் அடுத்த விடுமுறை மார்ச் 25ஆம் தேதி தான் கிடைக்கும் என்பதும், அன்றுதான் தெலுங்கு வருட பிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று விடுமுறை என்றாலும் அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் விடுமுறை என்பதே இனிமேல் கிட்டத்தட்ட இல்லை என்ற நிலைதான் உள்ளது.

From around the web