ஈஷாவில் கொரோனா இல்லை

கோயம்புத்தூரில் புகழ்பெற்ற ஈஷா யோகா தியான மையம் நடைபெற்று வருகிறது. வானுயர்ந்த சிவபெருமானின் சிலை இங்கு உள்ளது. இதை நடத்தி வருபவர் ஜக்கி வாசுதேவ். இங்கு கடந்த பிப்ரவரி மாதம் 21ல் சிவராத்திரி விழா நடைபெற்றது அதில் பல வெளிநாட்டவர் உள்நாட்டவர் கலந்து கொண்டனர். இந்நிலையில்கடந்த மார்ச் 18ல் டெல்லியில் நடந்த தப்ளிக் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றவர்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு வந்துள்ளதாக செய்தி வந்தது. இவர்களில் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கருதப்பட்டு
 

கோயம்புத்தூரில் புகழ்பெற்ற ஈஷா யோகா தியான மையம் நடைபெற்று வருகிறது. வானுயர்ந்த சிவபெருமானின் சிலை இங்கு உள்ளது. இதை நடத்தி வருபவர் ஜக்கி வாசுதேவ்.

ஈஷாவில் கொரோனா இல்லை

இங்கு கடந்த பிப்ரவரி மாதம் 21ல் சிவராத்திரி விழா நடைபெற்றது அதில் பல வெளிநாட்டவர் உள்நாட்டவர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில்கடந்த மார்ச் 18ல் டெல்லியில் நடந்த தப்ளிக் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றவர்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு வந்துள்ளதாக செய்தி வந்தது.

இவர்களில் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கருதப்பட்டு தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர். இதில் கலந்து கொண்ட பலரை தாமாக முன்வந்து மருத்துவபரிசோதனை செய்ய வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஈஷாவில் நடந்த சிவராத்திரி விழாவிலும் கலந்து கொண்டவர்களையும் செக் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூகவலைதளத்தில் வலுத்து வருகிறது.

இதற்கு ஈஷா யோகா மையம் பதிலளித்துள்ளது. இங்கு யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.ஆதாரமின்றி வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது.

From around the web