செய்தியும் பாலும்: ரஜினிகாந்த் கூறிய குட்டிக்கதையால் பரபரப்பு!

ஒரு சில பத்திரிகைகள் ஒருதலைபட்சமாக செய்திகள் வெளியிட்டு வருவதாகவும் அவ்வாறு இல்லாமல் நடுநிலையாக மக்களுக்கு எது தேவையோ அதை சரியான வகையில் சொல்ல வேண்டும் என்றும் அந்த மாதிரி பத்திரிகைகளே நீடித்து நிலைக்கும் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார் துக்ளக் ஆண்டு விழாவில் 50 வது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய போது ’செய்தி என்பது பால் போல தூய்மையானது. அதில் பொய் என்ற தண்ணீரை கலந்து மக்களுக்கு கொடுத்தால் அது ஒரு பத்திரிகையாளருக்கு தர்மமாக இருக்காது மக்களுக்கு
 
செய்தியும் பாலும்: ரஜினிகாந்த் கூறிய குட்டிக்கதையால் பரபரப்பு!

ஒரு சில பத்திரிகைகள் ஒருதலைபட்சமாக செய்திகள் வெளியிட்டு வருவதாகவும் அவ்வாறு இல்லாமல் நடுநிலையாக மக்களுக்கு எது தேவையோ அதை சரியான வகையில் சொல்ல வேண்டும் என்றும் அந்த மாதிரி பத்திரிகைகளே நீடித்து நிலைக்கும் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்

துக்ளக் ஆண்டு விழாவில் 50 வது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய போது ’செய்தி என்பது பால் போல தூய்மையானது. அதில் பொய் என்ற தண்ணீரை கலந்து மக்களுக்கு கொடுத்தால் அது ஒரு பத்திரிகையாளருக்கு தர்மமாக இருக்காது

மக்களுக்கு எது உண்மையோ அதை தெரிவிக்க வேண்டியது பத்திரிகையாளரின் கடமை என்று கூறி ஒரு பால்காரர் கதையை கூறினார். எனவே செய்தி என்ற பாலில் பொய் என்ற தண்ணீர் கலக்காமல் ஒவ்வொரு பத்திரிகையாளரும் செய்தியை அளிக்க வேண்டும் என அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web