ஒரு மூத்த அரசியல்வாதி நடிகர் பின் செல்வதா? நாஞ்சில் சம்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து அரசியல் செய்து வரும் நாஞ்சில் சம்பத் தற்போது உதயநிதி பின்னால் செல்வதா? என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது திமுக இளைஞர் அணி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் கலந்துகொண்ட நாஞ்சில் சம்பத் பேசியபோது ’தம்பி உதயநிதிக்கு ஏணியாகவும் இருப்பேன் தோணியாகவும் இருப்பேன் என்று பேசியுள்ளார் நாஞ்சில் சம்பத்தின் இந்த பேச்சை நெட்டிசன்கள் ரோல் செய்து வருகின்றனர் கடந்த காலங்களில் கருணாநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களை
 
ஒரு மூத்த அரசியல்வாதி நடிகர் பின் செல்வதா? நாஞ்சில் சம்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து அரசியல் செய்து வரும் நாஞ்சில் சம்பத் தற்போது உதயநிதி பின்னால் செல்வதா? என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திமுக இளைஞர் அணி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் கலந்துகொண்ட நாஞ்சில் சம்பத் பேசியபோது ’தம்பி உதயநிதிக்கு ஏணியாகவும் இருப்பேன் தோணியாகவும் இருப்பேன் என்று பேசியுள்ளார்

நாஞ்சில் சம்பத்தின் இந்த பேச்சை நெட்டிசன்கள் ரோல் செய்து வருகின்றனர் கடந்த காலங்களில் கருணாநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களை எந்த அளவுக்கு நாஞ்சில் சம்பத்தின் விமர்சனம் செய்தார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் ஒரு நடிகருக்கு ஏணியாகவும் தோணியாகவும் இருப்பேன் என்று பேசிய அவர் தனது தரத்தை குறைத்துக் கொள்வதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர் மேலும் அவருடைய பழைய வீடியோக்களையும் பகிர்ந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web