மோடி தலைமையில் பிரபல நடிகரின் மகன் திருமணம்?

பிரபல நடிகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் மகனுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இவரது திருமணம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. சமீபத்தில் இவருக்கும் கோவையை சேர்ந்த கீர்த்தனா என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திருமண வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தனது மகன் திருமணம் பிரதமர் மோடி
 
மோடி தலைமையில் பிரபல நடிகரின் மகன் திருமணம்?

பிரபல நடிகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் மகனுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இவரது திருமணம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. சமீபத்தில் இவருக்கும் கோவையை சேர்ந்த கீர்த்தனா என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திருமண வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

மோடி தலைமையில் பிரபல நடிகரின் மகன் திருமணம்?

இந்த நிலையில் தனது மகன் திருமணம் பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நடைபெற வேண்டும் என விஜயகாந்த் விரும்புவதாகவும், இதற்காக பிரதமருக்கு நெருக்கமானவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவரிடம் தேதி கேட்க கேட்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது

பிரதமர் இதற்கு ஒப்புக் கொண்டால் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது விஜயகாந்த் மீது பிரதமருக்கு நல்ல அபிப்பிராயம் இருப்பதால் திருமணத்திற்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web