மு க ஸ்டாலின் ஒரு அதிர்ஷ்டம் இல்லாத மனிதர்: முரளி ராவ் கருத்து

பாஜக பிரமுகரும் தமிழக பாஜக மேற்பார்வையாளருமான முரளிராவ் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ’முக ஸ்டாலின் தமிழகத்தில் அதிர்ஷ்டம் இல்லாத மனிதர் என்று கூறினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மோடியின் கைப்பாவை என ஸ்டாலின் விமர்சித்து வருகிறார் என்றும் கைப்பாவையாக பிரதமர் வைத்துக் கொள்வதில் ஒன்றும் தவறு இல்லை என்றும் கூறினார் பாஜக இருக்கும் வரை தமிழகத்தில் ஸ்டாலினை முதல்வராக்க விடமாட்டோம் என கூறிய அவர் பிரதமர் மோடியை பற்றி பேசிக் கொண்டிருந்தால்
 
மு க ஸ்டாலின் ஒரு அதிர்ஷ்டம் இல்லாத மனிதர்: முரளி ராவ் கருத்து

பாஜக பிரமுகரும் தமிழக பாஜக மேற்பார்வையாளருமான முரளிராவ் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ’முக ஸ்டாலின் தமிழகத்தில் அதிர்ஷ்டம் இல்லாத மனிதர் என்று கூறினார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மோடியின் கைப்பாவை என ஸ்டாலின் விமர்சித்து வருகிறார் என்றும் கைப்பாவையாக பிரதமர் வைத்துக் கொள்வதில் ஒன்றும் தவறு இல்லை என்றும் கூறினார்

பாஜக இருக்கும் வரை தமிழகத்தில் ஸ்டாலினை முதல்வராக்க விடமாட்டோம் என கூறிய அவர் பிரதமர் மோடியை பற்றி பேசிக் கொண்டிருந்தால் ஸ்டாலின் இவ்வாறு முதல்வராக முடியும் என்றும் குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியருக்கு எதிரானது அல்ல என்றும் கூறியுள்ளார்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட மோடியை விமர்சிப்பது இல்லை என்றும் சென்னையில் இருந்து கொண்டே மூன்று வேளையும் பிரதமரை விமர்சனம் செய்து செய்வதையே முழு நேரத் தொழிலாக முக ஸ்டாலின் வைத்திருக்கிறார் என்றும் முரளி ராவ் கூறியுள்ளார்

From around the web