ஆட்டோ ஓட்டி கபசுர குடிநீர் அளித்த அமைச்சர் ஜெயகுமார்: வைரலாகும் வீடியோ

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் பரபரப்பாக செயல்பட்டுக் பொதுமக்களை வைரஸிடம் இருந்து காப்பாற்ற போராடி வருகிறார் என்பது தெரிந்ததே குறிப்பாக அவர் தனது சொந்த தொகுதியான ராயபுரம் பகுதி மக்களை கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்று சென்னை ராயபுரம் பகுதியில் அவர் ஆட்டோ ஓட்டி கபசுரக் குடிநீரை பொது மக்களுக்கு வழங்கினார். மேலும் கபசுரக் குடிநீர் குறித்து ஆட்டோ ஓட்டிக்
 

ஆட்டோ ஓட்டி கபசுர குடிநீர் அளித்த அமைச்சர் ஜெயகுமார்: வைரலாகும் வீடியோ

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் பரபரப்பாக செயல்பட்டுக் பொதுமக்களை வைரஸிடம் இருந்து காப்பாற்ற போராடி வருகிறார் என்பது தெரிந்ததே

குறிப்பாக அவர் தனது சொந்த தொகுதியான ராயபுரம் பகுதி மக்களை கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்று சென்னை ராயபுரம் பகுதியில் அவர் ஆட்டோ ஓட்டி கபசுரக் குடிநீரை பொது மக்களுக்கு வழங்கினார். மேலும் கபசுரக் குடிநீர் குறித்து ஆட்டோ ஓட்டிக் கொண்டே அவர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ஆட்டோ ஓட்டுவதை பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web