கோவையில் 5 இடங்களில் மெட்ரோ ரயில்: எந்தெந்த இடங்களில் தெரியுமா?

சென்னையின் வரப்பிரசாதங்களில் ஒன்றாக கருதப்படும் மெட்ரோ ரயிலால் பல பயணிகள் பலனடைந்து வருகிறார்கள் பேருந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது டிராபிக்கில் சிக்கி அல்லல்படுவதை விட ஏசியில் ஜம்மென்று உட்கார்ந்து கொண்டு உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடைவதற்கு மெட்ரோ ட்ரெயின் மிகவும் உதவிகரமாக இருப்பதாக கூறப்படுகிறது குறிப்பாக சென்ட்ரல் மற்றும் கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் செல்வதற்கு வெறும் 15 நிமிடங்கள் தான் ஆகின்றது என்றும் இது சாலை வழியில் சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது
 
கோவையில் 5 இடங்களில் மெட்ரோ ரயில்: எந்தெந்த இடங்களில் தெரியுமா?

சென்னையின் வரப்பிரசாதங்களில் ஒன்றாக கருதப்படும் மெட்ரோ ரயிலால் பல பயணிகள் பலனடைந்து வருகிறார்கள் பேருந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது டிராபிக்கில் சிக்கி அல்லல்படுவதை விட ஏசியில் ஜம்மென்று உட்கார்ந்து கொண்டு உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடைவதற்கு மெட்ரோ ட்ரெயின் மிகவும் உதவிகரமாக இருப்பதாக கூறப்படுகிறது

குறிப்பாக சென்ட்ரல் மற்றும் கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் செல்வதற்கு வெறும் 15 நிமிடங்கள் தான் ஆகின்றது என்றும் இது சாலை வழியில் சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சென்னையை அடுத்து கோவையிலும் தற்போது மெட்ரோ ரயில் வசதி செய்யப்பட உள்ளது. மொத்தம் ஐந்து வழித்தடங்களில் விரைவில் மெட்ரோ ரயில் தடங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அந்த ஐந்து இடங்கள் குறித்த தகவல் இதோ

  1. உக்கடத்தில் இருந்து கணியூர் வரை 24 கிலோ மீட்டர் தூரம்.
  2. உக்கடத்தில் இருந்து காரமடை அருகே உள்ள பிளிச்சிவரை 24 கிலோ மீட்டர் தூரம்.
  3. தண்ணீர் பந்தல், தடாகம் ரோடு, காரணம்பேட்டைவரை 42 கிலோமீட்டர் தூரம்.
  4. 4.காருண்யா நகர் முதல் கணேஷ்புரம் வரை 44 கிலோ மீட்டர் தூரம்.
  5. வெள்ளலூரில் அமைய உள்ள புதிய பஸ்நிலையம் முதல் உக்கடம் வரை 11 கிலோ மீட்டர் தூரம்.

From around the web