12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்: தமிழக அரசு அறிவிப்பு!

 
students

12-ம் வகுப்பு பொது தேர்வு இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அந்த மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து தமிழக அரசு சட்டம் அறிவித்துள்ளது. அதன்படி

* 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் சராசரி ) - 50 சதவீதம்

* 11ம் வகுப்பு பொதுத்தேர்வு( ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண் மட்டும்) -20 சதவீதம்

* 12ம் வகுப்பு செய்முறை தேர்வு / அகமதிப்பீடு - 30 சதவீதம்

*பிளஸ் 2 வகுப்பில் ஒவ்வொர பாடத்திலும் செய்முறை தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில்(10) என மொத்தம் 30க்கு பெற்ற மதிப்பெண் மட்டும் கணக்கில் எடுக்கப்படும்

*செய்முறை தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10)பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு முழுவதும் கணக்கிடப்படும்.

* கோவிட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பிளஸ் 2 செய்முறை தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு, அவர்களின் 11ம் வகுப்பு செய்முறை தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

* 11 மற்றும் 12ம் வகுப்பு செய்துமுறை தேர்வுகள் இரண்டிலும் பங்கு பெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10ம் வகுப்பு 11ம் வகுப்பு எழுத்து தேர்வுகளின் அடிப்படையில், 12ம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது

plus two marks

plus two marks

plus two marks

From around the web