வருமான வரி கட்ட கடைசி தேதி என்ன? வருமான வரித்துறை ஆணையர் தகவல்

இந்த ஆண்டுக்கான வருமான வரியை இதுவரை தாக்கல் செய்யாதவர்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் வருமான வரியை கட்டிவிட வேண்டும் அவ்வாறு வரியை கட்டிவிட்டால் அபராதம் கட்டுவதில் இருந்து தப்பிக்கலாம் என வருமான வரித் துறையின் தலைமை ஆணையர் நரேந்தர் கவுர் அவர்கள் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டம் மூலம் இதுவரை வருமான வரி கட்டாதவர்கள் உடனடியாக வருமான வரி கட்டி பயன்பெறலாம் என்றார் எளிமையாக வரிகளை செலுத்த
 
வருமான வரி கட்ட கடைசி தேதி என்ன? வருமான வரித்துறை ஆணையர் தகவல்

இந்த ஆண்டுக்கான வருமான வரியை இதுவரை தாக்கல் செய்யாதவர்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் வருமான வரியை கட்டிவிட வேண்டும் அவ்வாறு வரியை கட்டிவிட்டால் அபராதம் கட்டுவதில் இருந்து தப்பிக்கலாம் என வருமான வரித் துறையின் தலைமை ஆணையர் நரேந்தர் கவுர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டம் மூலம் இதுவரை வருமான வரி கட்டாதவர்கள் உடனடியாக வருமான வரி கட்டி பயன்பெறலாம் என்றார்

எளிமையாக வரிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். வரும் 31-ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தி அபராதம் கட்டுவதில் இருந்து விடுபடலாம் என்றும் நரேந்தர் கவுர் தெரிவித்தார்.

From around the web