இதை வைகோ தெளிவுபடுத்தியிருக்க வேண்டாமா? கஸ்தூரியின் கேள்வியால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து வைகோ இன்று காலை செய்தியாளர்களிடம் பேசியபோது தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ பாராட்டிய பெரியார் குறித்து பேசிய கருத்துக்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் இந்த நிலையில் இருந்தால் ‘யுனெஸ்கோவால் பாராட்டப்பட்ட பெரியார்’ என்று வைகோ கூறியதற்கு நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் எழுப்பிய கேள்வி இதுதான்: யுனெஸ்கோவும் யுனெஸ்கோ மன்றமும் ஒன்றா?
 
இதை வைகோ தெளிவுபடுத்தியிருக்க வேண்டாமா? கஸ்தூரியின் கேள்வியால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து வைகோ இன்று காலை செய்தியாளர்களிடம் பேசியபோது தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ பாராட்டிய பெரியார் குறித்து பேசிய கருத்துக்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்

இந்த நிலையில் இருந்தால் ‘யுனெஸ்கோவால் பாராட்டப்பட்ட பெரியார்’ என்று வைகோ கூறியதற்கு நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் எழுப்பிய கேள்வி இதுதான்: யுனெஸ்கோவும் யுனெஸ்கோ மன்றமும் ஒன்றா? யுனெஸ்கோ மன்றம் ஒரு திராவிட சித்தாந்த அமைப்பு. அதற்கும் ஐநாவுக்கு சம்பந்தமே இல்லை. இதை வைகோ அவர்கள் தெளிவுபடுத்தி இருக்க வேண்டாமா? மற்றவரை குறை சொல்பவர்கள் பிழையில்லாமல் பேசவேண்டாமா?

இந்த கேள்விக்கு வைகோ பதில் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web