ரஜினியின் பேட்டிக்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்!

நேற்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அளித்த பேட்டியில் மத்திய அரசை கடுமையாக சாடியிருந்தார் என்பதும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ராஜினாமா செய்து விட்டு போங்கள் என்று ஆத்திரமாக கூறியிருந்தார் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் ரஜினியின் இந்த திடீர் ஆவேசம் கண்டு கமலஹாசன் தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும்
 
ரஜினியின் பேட்டிக்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்!

நேற்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அளித்த பேட்டியில் மத்திய அரசை கடுமையாக சாடியிருந்தார் என்பதும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ராஜினாமா செய்து விட்டு போங்கள் என்று ஆத்திரமாக கூறியிருந்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ரஜினியின் இந்த திடீர் ஆவேசம் கண்டு கமலஹாசன் தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

பாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்

From around the web