மக்கள் நீதி மய்யம் 2வது வேட்பாளர் பட்டியல்: கோவை தெற்கில் கமல்ஹாசன்
Fri, 12 Mar 2021

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் ஏற்கனவே வெளிவந்த நிலையில் சற்றுமுன் அக்கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது
கமல்ஹாசன் முதல் முறையாக கோவை தெற்கு தொகுதியில் தேர்தலில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டியிடவில்லை என்பதும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், அதிமுக கூட்டணியில் பாஜகவும் போட்டியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,
மேலும் மக்கள் நீதி மையம் கட்சியின் 43 வேட்பாளர்கள் பட்டியல் இதோ