குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பேரணி- கமலை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த திமுக

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் கடும் பேரணி, ஆர்ப்பாட்டம் என நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து வரும் 23ம் தேதி திங்கட்கிழமை அன்று திமுக பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதில் திமுகவின் கருத்துக்களோடு உடன்படாத மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, பூச்சி முருகன் ஆகியோர் கமலை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர் . இந்த பேரணி ஆர்ப்பாட்டத்தில் கமல் கலந்து கொள்வது நல்ல விசயம் என
 

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் கடும் பேரணி, ஆர்ப்பாட்டம் என நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து வரும் 23ம் தேதி திங்கட்கிழமை அன்று திமுக பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பேரணி- கமலை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த திமுக

இதில் திமுகவின் கருத்துக்களோடு உடன்படாத மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, பூச்சி முருகன் ஆகியோர் கமலை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர் .

இந்த பேரணி ஆர்ப்பாட்டத்தில் கமல் கலந்து கொள்வது நல்ல விசயம் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

From around the web