பள்ளிகளுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை: மாணவர்கள் மகிழ்ச்சி

அரையாண்டுதேர்வு புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் விடுமுறை ஆகியவைகள் முடிந்து வரும் கடந்த ஆறாம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் மறுபடியும் ஒன்பது நாட்கள் பள்ளிக்கு தொடர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஆனால் இந்த தொடர் விடுமுறை அறிவித்தது புதுவை அரசு என்பது குறிப்பிடத்தக்கது இன்று ஞாயிறு சனி ஞாயிறு விடுமுறை ஆக உள்ள நிலையில்
 
பள்ளிகளுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை: மாணவர்கள் மகிழ்ச்சி

அரையாண்டுதேர்வு புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் விடுமுறை ஆகியவைகள் முடிந்து வரும் கடந்த ஆறாம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் மறுபடியும் ஒன்பது நாட்கள் பள்ளிக்கு தொடர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஆனால் இந்த தொடர் விடுமுறை அறிவித்தது புதுவை அரசு என்பது குறிப்பிடத்தக்கது

இன்று ஞாயிறு சனி ஞாயிறு விடுமுறை ஆக உள்ள நிலையில் வரும் 14ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை பொங்கல் விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இடையில் 13ஆம் தேதி திங்கட்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்து வந்த நிலையில் புதுவை அரசு சற்று முன்னர் திங்கட்கிழமையும் விடுமுறை என அறிவித்துள்ளது

இதனை அடுத்து இன்று முதல் 19ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு தொடர் விடுமுறையாக புதுவை மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. இதே போன்ற தொடர் விடுமுறை தமிழக பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web