கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணமா? புகார் அளிக்க தொலைபேசி எண்

 
hospital

கொரனோ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என புகார் எண் ஒன்றை தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது 

தனியார் மருத்துவமனையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட சிகிச்சைக்காக கூடுதல்  கட்டணம் வசூலிப்பது குறித்து 1800 425 3993 / 104 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். புகார்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் தமிழக அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

மேலும் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது

treatement

From around the web