ரஜினிகாந்த் வருமான வரித்துறை வழக்கு தள்ளுபடி: பின்னணியில் அமித்ஷாவா?

ரஜினிகாந்த் மீதான வருமான வரித்துறை பதிவு செய்த வழக்கை நேற்று திடீரென வாபஸ் பெற்றதை அடுத்து அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த வழக்கு தள்ளுபடி செய்ததற்கு பின்னணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருப்பதாக சமூகவலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. ஆனால் இந்த வழக்கை வாபஸ் பெற்றதில் எந்தவித பின்னணியும் இல்லை என்றும் வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்து வருகின்றனர் அதேபோல் ரஜினியின் உயிருக்கு ஆபத்து
 
ரஜினிகாந்த் வருமான வரித்துறை வழக்கு தள்ளுபடி: பின்னணியில் அமித்ஷாவா?

ரஜினிகாந்த் மீதான வருமான வரித்துறை பதிவு செய்த வழக்கை நேற்று திடீரென வாபஸ் பெற்றதை அடுத்து அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த வழக்கு தள்ளுபடி செய்ததற்கு பின்னணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருப்பதாக சமூகவலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. ஆனால் இந்த வழக்கை வாபஸ் பெற்றதில் எந்தவித பின்னணியும் இல்லை என்றும் வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்து வருகின்றனர்

அதேபோல் ரஜினியின் உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்த அமைச்சர் அமித்ஷா உடனடியாக அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க முன் வந்ததாகவும் ஆனால் அதனை ரஜினி தான் வேண்டாம் என்று மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ரஜினி மீது திடீரென அமித்ஷாவுக்கு ஏற்பட்ட அக்கறைக்கு காரணம் என்ன? என்று சமூக வலைதள பயனாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

From around the web