2021ஆம் ஆண்டின் தமிழக அரசு விடுமுறை தினங்கள் குறித்த தகவல்!

 

2021 ஆம் ஆண்டு நேற்று பிறந்துள்ள நிலையில் இந்த ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதன்படி 2021ஆம் ஆண்டிற்கான விடுமுறை தினங்கள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:

new year

ஆங்கிலப்புத்தாண்டு (01.01.2021)
பொங்கல் (14.01.2021)
திருவள்ளுவர் தினம் (15.01.2021)
உழவர் திருநாள் (16.01.2021)
குடியரசு தினம் (26.01.2021)
வங்கிகள் ஆண்டுகணக்கு முடிவு (01.04.2021
புனித வெள்ளி (02.04.2021)
தெலுங்கு வருட பிறப்பு (13.04.2021)
தமிழ்ப்புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள் (14.04.2021)
மகாவீர் ஜெயந்தி (25.04.2021)
மே தினம் (01.05.2021)
ரம்ஜான் (14.05.2021)
பக்ரீத் (21.07.2021)
சுதந்திர தினம் (15.08.2021)
மொகரம் (20.08.2021)
கிருஷ்ண ஜெயந்தி (30.08.2021)
விநாயகர் சதுர்த்தி ( 10.09.2021)
காந்தி ஜெயந்தி (02.10.2021)
ஆயுத பூஜை (14.10.2021)
விஜயதசமி (15.10.2021)
மிலாதுன் நபி (19.10.2021)
தீபாவளி (04.11.2021)
கிருஸ்துமஸ் (25.12.2021)

From around the web