தொழிற்பேட்டைகள் இயங்கலாமா? தமிழக அரசின் அதிரடி உத்தரவு

இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழக அரசு அவ்வப்போது ஒரு சில தளர்வுகளை அறிவிப்பு வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் அடுத்த தளர்வாக தற்போது தொழில்பேட்டைகள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தமிழகத்தில் நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து சென்னை கிண்டி அம்பத்தூர் உள்பட தமிழகத்தில் உள்ள 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த தொழிற்பேட்டைகளில் 25
 

இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழக அரசு அவ்வப்போது ஒரு சில தளர்வுகளை அறிவிப்பு வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் அடுத்த தளர்வாக தற்போது தொழில்பேட்டைகள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து சென்னை கிண்டி அம்பத்தூர் உள்பட தமிழகத்தில் உள்ள 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த தொழிற்பேட்டைகளில் 25 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே கொண்டு இயங்கலாம் என்று தொழிலாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து அவ்வப்போது சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

மேலும் தொழிற்பேட்டைகளில் அவ்வப்போது கிருமிநாசினி தெளிப்பதை தொழிற்பேட்டையில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதிக்கப்பட்டதால் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்ப வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

From around the web