தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு? முழு தகவல்

 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் இன்று 1600 க்கும் அதிகமானோர் தமிழகத்திற்கு பாதிப்பு அடைந்துள்ளனர். அதேபோல் சென்னையில் மட்டும் 600க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

corona

இந்த நிலையில் தமிழகத்தில் இன்றைய பாதிப்பு குறித்த முழு தகவலை தற்போது பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1636

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 871,440

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 633

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 12

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,630

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1023

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 849,064

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 80,293

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 186,90,431

corona

From around the web