மாஸ்க், சானிடைசர் விலை எவ்வளவு: தமிழக அரசின் அரசாணை!

 
mask

தற்போதைய கொரோனா வைரஸ் காலத்திற்கு முக்கிய தேவையான மாஸ்க், சானிடைசர் உள்பட முக்கிய பொருட்களின் விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது

மக்களின் தேவையை கருத்தில் கொண்டு மாஸ்க், சானிடைசர் விலையை வியாபாரிகள் அதிகரித்து வந்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இதன்படி மாஸ்க், சானிடைசர் உள்பட 15 பொருட்களை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இந்த அரசாணையை தமிழக அரசு இணைத்துள்ளது என்பதும் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு மேல் விற்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள மாஸ் சனிடேஷன் விலை பின்வருமாறு:

கிருமி நாசினி 200 மில்லிலிட்டர் விலை ரூ.110 

என் 95 முககவசம் விலை ரூபாய் 22 

பிபிஈ கிட் விலை ரூபாய் 273 

கையுறை ரூ.15

From around the web