எத்தனை சோதனைகள் - பழிச்சொற்கள் - அவதூறுகள்? வெற்றிக்கு பின் ஸ்டாலின் டுவிட்

தமிழகத்தில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் வெற்றிக்குப்பின் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் எத்தனை பழிச்சொற்கள் எத்தனை அவதூறுகள்? என தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில் மேலும் கூறியிருப்பதாவது

எத்தனை சோதனைகள் - பழிச்சொற்கள் - அவதூறுகள்? - வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி! 

ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.

உங்களுக்காக உழைப்பேன்!

உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக்கும் நன்றி.

தமிழகம்  வெல்லும்!

stalin

From around the web