பூனை மேல் மதில் போல்: நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் எச்.ராஜா

பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இருப்பவர் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதும் தெரிந்ததே ஆனால் அதே நேரத்தில் பாஜகவை பிடிக்காதவர்கள் அவரது டுவிட்டுக்களை கடுமையாக விமர்சனம் செய்து வருவார்கள் இந்த நிலையில் சற்று முன் அவர் பதிவு செய்த ஒரு டுவிட்டை விஜய் ரசிகர்கள் உள்பட நெட்டிசன்கள் கடுமையாக திட்டி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பதிவு செய்தது இதுதான்: பூனை மேல்
 
பூனை மேல் மதில் போல்: நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் எச்.ராஜா

பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இருப்பவர் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதும் தெரிந்ததே

ஆனால் அதே நேரத்தில் பாஜகவை பிடிக்காதவர்கள் அவரது டுவிட்டுக்களை கடுமையாக விமர்சனம் செய்து வருவார்கள்

இந்த நிலையில் சற்று முன் அவர் பதிவு செய்த ஒரு டுவிட்டை விஜய் ரசிகர்கள் உள்பட நெட்டிசன்கள் கடுமையாக திட்டி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பதிவு செய்தது இதுதான்: பூனை மேல் மதில் போல் நெய்வேலி திருநெல்வேலி ஆனதே.

From around the web