அத்திவரதர் வைபவம் கிண்டல் செய்த சுப வீக்கு ஹெச் ராஜா கொடுத்த பதிலடி

திராவிட கழக தலைவர்களில் ஒருவர் சுப.வீ சுபவீரபாண்டியன் என அழைக்கப்படும் இவர் ஏதாவது நாத்திக கருத்துக்களை வெளியிடுவது வழக்கம் அப்படி வெளியிட்டு ஏதாவது நெட்டிசன்களிடம் வாங்கியும் கட்டிக்கொள்வார். இவர் சமீபத்திய கொரோனா வைரஸ் அதிரடி தாக்குதலை சொல்லும் விதமாய் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் அத்திவரதர் வெளியில் வந்தால் நல்லது நடக்கும்னு சொன்னவன யாராச்சும் பார்த்திங்க என்ற மீம்ஸை வெளியிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பதிலடிகொடுத்துள்ள பாஜ தேசிய செயலரான ஹெச். ராஜா உண்மையில் தைரியம் இருந்தா
 

திராவிட கழக தலைவர்களில் ஒருவர் சுப.வீ சுபவீரபாண்டியன் என அழைக்கப்படும் இவர் ஏதாவது நாத்திக கருத்துக்களை வெளியிடுவது வழக்கம் அப்படி வெளியிட்டு ஏதாவது நெட்டிசன்களிடம் வாங்கியும் கட்டிக்கொள்வார்.

அத்திவரதர் வைபவம் கிண்டல் செய்த சுப வீக்கு ஹெச் ராஜா கொடுத்த பதிலடி

இவர் சமீபத்திய கொரோனா வைரஸ் அதிரடி தாக்குதலை சொல்லும் விதமாய் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் அத்திவரதர் வெளியில் வந்தால் நல்லது நடக்கும்னு சொன்னவன யாராச்சும் பார்த்திங்க என்ற மீம்ஸை வெளியிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பதிலடிகொடுத்துள்ள பாஜ தேசிய செயலரான ஹெச். ராஜா உண்மையில் தைரியம் இருந்தா டில்லி மர்க்கஸில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு வந்தவுடன் கமல்ஹாசன் பட ஸ்டைலில் கட்டிபடி வைத்தியம் செய்து சமூக நல்லிணக்கத்தை நிரூபித்த உடன் அத்திவரதரைப் பார்த்தவரை நான் காட்டுகிறேன் என பதிலளித்துள்ளார்.

From around the web