ஆபரேசன் சக்ஸஸ்’, ஆபரேசன் சக்ஸஸ்’ அடுத்தடுத்த பதிவான இரண்டு டுவீட்டுக்கள்

பாஜக தேசிய தலைவர் ஹெச் ராஜா அவர்கள் ’ஆபரேஷன் சக்ஸஸ்’ என்று ட்வீட் போட்ட ஒரு ஒரு சில நாட்களில் நாம் தமிழர் கட்சியின் சீமான் அதே மாதிரி ’ஆபரேஷன் சக்சஸ்’ எனவே டுவீட் ட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது காங்கிரஸ் பிரமுகர் நெல்லை கண்ணன் அவர்கள் சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது இந்த புகாரின் அடிப்படையில் நெல்லை
 
ஆபரேசன் சக்ஸஸ்’, ஆபரேசன் சக்ஸஸ்’ அடுத்தடுத்த பதிவான இரண்டு டுவீட்டுக்கள்

பாஜக தேசிய தலைவர் ஹெச் ராஜா அவர்கள் ’ஆபரேஷன் சக்ஸஸ்’ என்று ட்வீட் போட்ட ஒரு ஒரு சில நாட்களில் நாம் தமிழர் கட்சியின் சீமான் அதே மாதிரி ’ஆபரேஷன் சக்சஸ்’ எனவே டுவீட் ட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

காங்கிரஸ் பிரமுகர் நெல்லை கண்ணன் அவர்கள் சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது

இந்த புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நெல்லை கண்ணன் சிறையில் அடைக்கப்பட்ட உடன் ’ஆபரேஷன் சக்ஸஸ்’ என்று பாஜக தேசிய தலைவர் ஹெச் ராஜா ஒரு ட்வீட்டை பதிவு செய்தார்

இந்த நிலையில் நெல்லை கண்ணனுக்கு நேற்று நெல்லை நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் சீமான் ‘ஆபரேஷன் சக்ஸஸ்’ என ஹெச். ராஜாவின் டுவீட்டுக்கு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web