உச்சம் சென்றது தங்கம் விலை: சவரனுக்கு ரூ.256 உயர்ந்தது!

 
gold

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் தங்கம் விலை உயர்ந்தும் அதன்பின் மூன்று நாட்கள் குறைந்தும் இருந்தது என்பதையும் பார்த்தோம். நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்து உச்சத்திற்கு சென்றுள்ளது. 

இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை தற்போது பார்ப்போம்.

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் விலை: ரூ.4534.00
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை: ரூ.4566.00 கிராமுக்கு ரூ.28 உயர்வு

சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை: ரூ.36272.00
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை: ரூ.36528.00 சவரனுக்கு ரூ.256 உயர்வு

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் ஒரு கிராம் விலை: ரூ.4920.00
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் ஒரு சவரன் விலை: ரூ.39360.00

சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் விலை ரூ.72.30
சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூ.72,300

From around the web