தங்கம் விலை திடீர் சரிவு: சென்னையில் இன்று ஒரு கிராம் விலை என்ன?

 
gold

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்ததால் தங்க நகை வாங்குபவர்கள் அதிருப்தியில் இருந்தனர் 

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் விலை ரூ.4566.00 
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் விலை ரூ.36528.00
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.4920.00 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.39360.00 

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.74.70 
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.74700.00 

From around the web