அதிமுக முன்னாள் எம்பி திடீர் கைது: அப்படி என்ன பேசினார்?

அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி இன்று அதிகாலை திடீரென கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இன்று காலை 4 மணிக்கு சூலூரை சேர்ந்த காவலர்கள் 10க்கும் மேற்பட்டோர் கோவையில் உள்ள முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தியதாகவும், விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் அறிவித்தனர் கைது செய்யப்பட்ட கே சி பழனிச்சாமி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்யப்பட்டதாகவும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே சி
 
அதிமுக முன்னாள் எம்பி திடீர் கைது: அப்படி என்ன பேசினார்?

அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி இன்று அதிகாலை திடீரென கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று காலை 4 மணிக்கு சூலூரை சேர்ந்த காவலர்கள் 10க்கும் மேற்பட்டோர் கோவையில் உள்ள முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தியதாகவும், விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் அறிவித்தனர்

கைது செய்யப்பட்ட கே சி பழனிச்சாமி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்யப்பட்டதாகவும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே சி பழனிச்சாமி மீண்டும் அதிமுகவில் இணைந்து விட்டதாக கூறியதாகவும் நான்தான் அதிமுக என்று பேசியதாகவும் இதனையடுத்தே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

From around the web