முடிந்தது செய்முறை தேர்வுகள்: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையா?

 
முடிந்தது செய்முறை தேர்வுகள்: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையா?

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 16-ம் தேதி செய்முறை தேர்வு தொடங்கிய நிலையில் இன்றுடன் செய்முறை தேர்வுகள் முடிவுக்கு வருகிறது. இதனை அடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டுமா? அல்லது விடுமுறை? என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது 

இந்த நிலையில் பள்ளி கல்வி துறை வட்டாரங்களில் இருந்து வெளி வந்த தகவலின் படி கொரோனா வைரஸ் அதிகரிப்பதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று கூறப்பட்டிருந்தது 

exam

அதன்படி சற்றுமுன் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை வெளிவரும் விடுமுறை என்றும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள 12-ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கும்போது 15 நாட்களுக்கு முன்னர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் இந்த அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web