முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு புதிய பொறுப்பு கொடுத்த முக ஸ்டாலின்

 
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு புதிய பொறுப்பு கொடுத்த முக ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா நோய் தோற்று அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டமன்ற கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஆலோசனைக் குழுவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

mks vijaya

mks vijaya

From around the web