பொறியியல் கல்லூரி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் மாணவர்கள்

ஒருகாலத்தில் பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது பிளஸ் பாஸ் ஆனலே பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. அப்படி இருந்தும் பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதில்லை. மருத்துவத்திற்கு இணையாக பொறியியல் கல்லூரிகள் கிராக்கியாக இருந்த காலம் போய் தற்போது பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல் பெருகிவிட்டதால் மாணவர்கள் சேர்க்கை இன்றி பல பொறியியல் கல்லூரிகள் ஏற்கனவே மூடப்படும் இன்னும் ஒரு
 
பொறியியல் கல்லூரி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் மாணவர்கள்

ஒருகாலத்தில் பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது பிளஸ் பாஸ் ஆனலே பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. அப்படி இருந்தும் பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதில்லை.

மருத்துவத்திற்கு இணையாக பொறியியல் கல்லூரிகள் கிராக்கியாக இருந்த காலம் போய் தற்போது பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல் பெருகிவிட்டதால் மாணவர்கள் சேர்க்கை இன்றி பல பொறியியல் கல்லூரிகள் ஏற்கனவே மூடப்படும் இன்னும் ஒரு சிலர் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் நிலையில் உள்ளன

இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 30 பொறியியல் கல்லூரிகள் கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்ய விண்ணப்பம் அளித்துள்ளதாக உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

From around the web