போலீஸ் போல் நடித்து பணம் வசூல் செய்தவர் பரிதாப பலி

திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் போல் நடித்து சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களில் வசூல் வேட்டை நடத்தியவர் பரிதாபமாக உயிரிழந்தார் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பிசியான ஒரு பகுதியில் அஜித் குமார் என்பவர் போலீஸ் எஸ்ஐ போல் உடையணிந்து அந்த பகுதியாக சென்று கொண்டிருந்த வாகனங்களை வழிமறித்து சோதனை என்ற பெயரில் லஞ்சம் வசூலித்து கொண்டிருந்தார் இந்த நிலையில் அந்த பக்கமாக நிஜ போலீஸ் ஜீப் வந்துள்ளது. அந்த போலீஸ் ஜீப்பை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அஜித்குமார் உடனடியாக
 
போலீஸ் போல் நடித்து பணம் வசூல் செய்தவர் பரிதாப பலி

திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் போல் நடித்து சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களில் வசூல் வேட்டை நடத்தியவர் பரிதாபமாக உயிரிழந்தார்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பிசியான ஒரு பகுதியில் அஜித் குமார் என்பவர் போலீஸ் எஸ்ஐ போல் உடையணிந்து அந்த பகுதியாக சென்று கொண்டிருந்த வாகனங்களை வழிமறித்து சோதனை என்ற பெயரில் லஞ்சம் வசூலித்து கொண்டிருந்தார்

இந்த நிலையில் அந்த பக்கமாக நிஜ போலீஸ் ஜீப் வந்துள்ளது. அந்த போலீஸ் ஜீப்பை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அஜித்குமார் உடனடியாக தப்பிக்க சாலையில் குறுக்கே சென்றார்

அப்போது அந்த வழியாக சென்ற லாரி அவர் மீது மோதியது. இதனால் அஜித் குமார் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீஸ் போல் நடித்து உயிரிழந்த போலி போலீஸால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web