’ஏமாற்றதே ஏமாறாதே’: பொங்கல் பரிசு டோக்கன் வாங்கும்போது எம்ஜிஆர் பாடலை பாடிய மூதாட்டி

 

பொங்கல் பரிசுக்கான டோக்கன் வாங்கியபோது மூதாட்டி ஒருவர் எம்ஜிஆர் படத்தில் இடம்பெற்ற \ஏமாற்றாதே ஏமாறாதே\ என்ற பாடலை பாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசாக ரூபாய் 2000 வாங்கும் தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் இன்று தொடங்கியது. வரும் 31-ஆம் தேதி வரை இந்த டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும் எனவும் ஜனவரி 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புகளுக்கான டோக்கன் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

ration card

இந்த நிலையில் கோவையில் இன்று முதல் நொயாய விலைக் கடைகளில் வீடுவீடாகச் சென்று டோக்கன்களை வினியோகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் டோக்கன் வாங்க வரிசையில் நின்ற மூதாட்டி ஒருவர் எம்ஜிஆர் பாடலான ‘ஏமாற்றாதே ஏமாறாதே’ என்ற பாடலை பாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web