தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

 
stalin

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஜூலை 31 வரை நீடிப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை அவர் அறிவித்திருந்தாலும் பெரும்பாலும் முந்தைய தளர்வுகளே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கூடுதல் தலைவர்களாக தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலை வாய்ப்பினை கருத்தில் கொண்டு தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிறுவனங்கள் திறக்கவும், தொழில் பயிற்சி நிறுவனங்கள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த பயிற்சி நிறுவனங்கள் 50 சதவீத மாணவர்கள் மட்டும் சுழற்சி முறையில் இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 

மேலும் திரையரங்குகள் நீச்சல் குளங்கள் பார்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவைகள் திறக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பின் முழு விவரம் இதோ:

lockdown

lockdown

lockdown

lockdown

lockdown

From around the web