கடன் உதவி அறிவிப்பு: ஆசிரியர்களுக்கு அரசின் முக்கிய சலுகை

 
education

ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களும் ரூபாய் 14 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது ஆசிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

ஆசிரியர்கள் மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் தங்களுடைய முக்கிய செலவினங்கள் ஆன திருமணம், புதிய பைக் வாங்குதல், புதிய கார் வாங்குவதற்காக 6 லட்சம் முதல் 4 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த கடன் உதவி குறைந்த வட்டியில் சதவீதம் மட்டுமே பெறப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது அரசின் இந்த அறிவிப்பு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி கல்வித்துறை ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த கடன் உதவி திட்டத்தை ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web