பட்டாசு வெடிக்க விதியை மீறினால் ஜெயிலாம்

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது அதனால் டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசுக்கு கடும் தடையும், மற்ற மாநிலங்களில் குறிப்பிட்ட நேரம் மட்டும் ஒதுக்க வேண்டும் என தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்று தமிழக அரசு ஏற்று சில குறிப்பிட்ட நேரத்தை பட்டாசு வெடிப்பதற்காக அறிவித்தது. இதை மீறி வெடித்த ஒரு சிலர் கைது செய்யப்பட்டு ஸ்டேஷன் கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளிக்கு கொஞ்சம் தடையை
 

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது அதனால் டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசுக்கு கடும் தடையும், மற்ற மாநிலங்களில் குறிப்பிட்ட நேரம் மட்டும் ஒதுக்க வேண்டும் என தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பட்டாசு வெடிக்க விதியை மீறினால் ஜெயிலாம்

இதை ஏற்று தமிழக அரசு ஏற்று சில குறிப்பிட்ட நேரத்தை பட்டாசு வெடிப்பதற்காக அறிவித்தது.

இதை மீறி வெடித்த ஒரு சிலர் கைது செய்யப்பட்டு ஸ்டேஷன் கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளிக்கு கொஞ்சம் தடையை தீவிரமாக அரசு அமல்படுத்துவது போல் தெரிகிறது.

இந்த வருடமும் அரசு அறிவித்த நேரத்தை விட கூடுதலாக பட்டாசு வெடித்தால் கண்டிப்பாக ஜெயில் தண்டனை உறுதியாம்.

தீவிரமாக பட்டாசு வெடிப்பவர்களை பொறி வைத்து பிடிப்பதற்காக ரோந்து பணியை தீவிரப்படுத்த இருக்கிறதாம் காவல்துறை.

From around the web