தமிழகத்தில் இன்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!

 
தமிழகத்தில் இன்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் முறையாக 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் சென்னையில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இரண்டுமே அதிக அளவிலான உச்சகட்ட எண்ணிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது 

இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்


தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 10,723 

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 9,91,451 

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,304 

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 42 

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 13,113 

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 5925 

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 907,947 

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 110,130 

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 211,87,630 


 

corona

From around the web