கொரோனா 3வது அலை எச்சரிக்கை: பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

 
third wave

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை ஆரம்பித்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இரண்டாவது அலையும் தொடங்கியது. கடந்த மே மாதத்தில் தமிழகத்தில் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த நிலையில் தமிழக அரசின் அதிரடியான நடவடிக்கைகள் காரணமாக தற்போது படிப்படியாக குறைந்து உள்ளது என்பதும், 4 ஆயிரத்துக்கும் குறைவான வாய்ப்புதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் மூன்றாவது அலை குறித்த தகவல் அவ்வப்போது வெளிவந்து மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் ஆகஸ்ட் மாதமே மூன்றாவது அலை பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆகஸ்ட் மூன்றாவது அலை உச்சத்தை தொடரலாம் என்றும் அதற்குள் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழு தெரிவித்துள்ளது

இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட பாதிப்பில் பாதியாவது மூன்றாவது அலையில் ஏற்படும் என்றும் எனவே இதில் இருந்து மக்களை காப்பாற்ற தடுப்பூசியை செலுத்துவது ஒன்றே வழி என்றும் ஆலோசனை குழு தெரிவித்துள்ள.து மூன்றாவது அலை ஆகஸ்டில் தொடங்கி அக்டோபர் நவம்பரில் உச்சத்தில் இருக்கும் என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web