அயோத்தி தீர்ப்பு எதிரொலி அமைதிகாக்க முதல்வர் வேண்டுகோள்

சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் இடம் யாருக்கு சொந்தம் என்ற வகையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அப்போது பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க கடும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. உபியில் 144, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனைத்தும் செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடியும அமைதி காக்க வேண்டியுள்ளார். தீர்ப்பை மதித்து சட்டம் – ஒழுங்கு
 

சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் இடம் யாருக்கு சொந்தம் என்ற வகையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அப்போது பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க கடும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அயோத்தி தீர்ப்பு எதிரொலி அமைதிகாக்க முதல்வர் வேண்டுகோள்

உபியில் 144, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனைத்தும் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடியும அமைதி காக்க வேண்டியுள்ளார்.

தீர்ப்பை மதித்து சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு இடம் தராமல் தமிழகத்தை அமைதிப்பூங்கா மாநிலமாக திகழச் செய்யுங்கள் என்று முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவுக்கே தமிழகம் முன்னுதாரணமாக திகழ அனைத்து மத, கட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

From around the web