துப்புரவு தொழிலாளியின் செயலை போற்றிய முதல்வர் எடப்பாடி

கொரோனா லாக் டவுன் பாதுகாப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர், கமிஷனர், சுகாதாரத்துறை அலுவலர்கள், துப்புறவு பணியாளர்கள் என பலரும் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சேவைகளை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட படத்திலுள்ள நபரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டியுள்ளார். அப்படி அவர் செய்தது என்ன? மேலே உள்ள நபர் பெரம்பலூர் தூய்மை பணியாளராம். பெயர் அண்ணாதுரை இவர் தாயை இழந்த துயரம் மறையும் முன்னரே உடனடியாக தன்னை
 

கொரோனா லாக் டவுன் பாதுகாப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர், கமிஷனர், சுகாதாரத்துறை அலுவலர்கள், துப்புறவு பணியாளர்கள் என பலரும் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

துப்புரவு தொழிலாளியின் செயலை போற்றிய முதல்வர் எடப்பாடி

இவர்களில் சேவைகளை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட படத்திலுள்ள நபரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டியுள்ளார். அப்படி அவர் செய்தது என்ன?

மேலே உள்ள நபர் பெரம்பலூர் தூய்மை பணியாளராம். பெயர் அண்ணாதுரை இவர் தாயை இழந்த துயரம் மறையும் முன்னரே உடனடியாக தன்னை துப்புறவு பணிகளில் ஈடுபடுத்தி கொண்டாராம்.

இதை பார்த்த முதல்வர் எடப்பாடி இவரை பாராட்டியுள்ளார்.

From around the web