ஐ.நா சபையில் சொன்னதை தாயகத்திலும் செய்யுங்கள்: மோடிக்கு வைரமுத்து கோரிக்கை

நேற்று ஐ.நா சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூறு பாடலை எடுத்துக்காட்டாக கூறினார். இதனையடுத்து தமிழ் மொழியில் உள்ள ஒரு பாடல் உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டது இந்த நிலையில் இதுகுறித்து கவியரசு வைரமுத்து தனது டுவிட்டரில், ‘ஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள். பேரானந்தம் பிரதமர் அவர்களே. தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால் நன்றி உரைப்போம் நாங்களே. என்று பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் இந்தியை திணிக்க கடந்த சில ஆண்டுகளாக
 

ஐ.நா சபையில் சொன்னதை தாயகத்திலும் செய்யுங்கள்: மோடிக்கு வைரமுத்து கோரிக்கை

நேற்று ஐ.நா சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூறு பாடலை எடுத்துக்காட்டாக கூறினார். இதனையடுத்து தமிழ் மொழியில் உள்ள ஒரு பாடல் உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டது

இந்த நிலையில் இதுகுறித்து கவியரசு வைரமுத்து தனது டுவிட்டரில், ‘ஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள். பேரானந்தம் பிரதமர் அவர்களே. தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால்
நன்றி உரைப்போம் நாங்களே. என்று பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் இந்தியை திணிக்க கடந்த சில ஆண்டுகளாக மோடி தலைமையிலான மத்திய அரசு முயற்சித்து வருவதையே வைரமுத்து இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிகிறது

From around the web